‘இப்ப இல்லனா, எப்பவுமே இல்லை’: ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்களின் சுவரொட்டிகள்!!

மார்ச் 12 அன்று, சென்னையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய ரஜினிகாந்த், ‘அரசியலை சுத்தம் செய்வதற்கான’ தனது பார்வையை மட்டுமே கோடிட்டுக் காட்டியதோடு, தனது சொந்த அரசியல் பயணத்தைப் பற்றி எதுவும் தெளிவாகக் கூற மறுத்துவிட்டார்.

MBBS மாணவர்களுக்கு ரயில்வே பெரிய நிவாரணம் அளித்தது, இனி நோ டென்ஷன்

மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத் தேர்வுக்குத் (Maharashtra University of Health Sciences) தயாராகும் மாணவர்களுக்கு இந்திய ரயில்வே பெரும் நிவாரணம் அளித்துள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சிறப்பு உள்ளூர் ரயில்களில் பயணிக்க முடியும் என்று மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது,​அந்த மக்கள் மட்டுமே ரயில்வேயின் புறநகர் சேவையில் பயணிக்க முடியும், இது அத்தியாவசிய சேவைகளின் கீழ் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

செப்.10ம் தேதி இந்திய விமான படையில் முறையாக இணைய உள்ள Rafale போர் விமானம்..!!!

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பார்லியின் பேச்சுவார்த்தைகளின் போது இந்தியா மற்றும் பிரான்சில் இருந்து மேலும் 36 போர் விமானங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 33 வயது இளைஞன்: மனித உருவில் மிருகங்கள் உலவும் உலகம்!!

மனித குலம் மிருகத்தை விட கேவலமானது என்பதை நிரூபிக்க அவ்வப்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கொடியவர்கள், காம வெறியர்கள், உணர்ச்சிகளை அடக்கமாட்டா வினோதப் பிறவிகள் வாழும் உலகில் நாமும் வாழ்கிறோம் என்று எண்ணும் போது நமக்கும் சிறிது அறுவெறுப்பாகத் தான் உள்ளது.

சீனாவின் முகத்திரை கிழிந்தது…ஈட்டிகளை ஏந்திய சீன படையினர் புகைப்படம் வெளியீடு..!!

ஈட்டிகள் கொடூரமான ஆயுதங்கள் ஏந்திய சீன படையினரின் புகைப்படத்தை வெளியிட்டு சீனாவின் முகத்திரையை இந்திய ராணுவம் கிழித்துள்ளது.

சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைக்கும் தைவான்..!!!

சீனாவின் அத்துமீறல்களை ஒடுக்க உலகின் ஜனநாயக நாடுகள் கூட்டாக முன்வர வேண்டும் என தைவான் விரும்புகிறது.
தைவானில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூத்த மேற்கத்திய இராஜதந்திரிகள் கலந்து கொண்ட ஒரு மன்றத்தில்  பேசிய தைவான் அதிபர் சாய், “சர்வாதிகார ஆக்கிரமிப்பிலிருந்து” ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தைவான் முன்னணியில் உள்ளது என்றார்.