e-Gopala App: கால்நடை வளர்ப்பு தொடர்பான அனைத்து தகவலும் ஒரு நிமிடத்தில்!!

கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்காக இ-கோபால் பயன்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்..!

ராசிபலன்: இன்று நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும்.!

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்… 

நற்செய்தி.. 5 கோடி வேலை வாய்ப்புகளுக்கான மத்திய அரசின் திட்டம்..!!!

நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேலையற்றவர்களுக்கு நற்செய்தியைச் செய்துள்ளார். இதற்கான திட்டத்தை மத்திய அரசு தயார் செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில்  (MSME ) 5 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்று கட்கரி (Nitin Gadkari) கூறுகிறார்.

உலக பணக்காரர் வரிசையில் 5-வது இடத்தில் முகேஷ் அம்பானி: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஃபோர்ப்ஸ்-ன் படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் எம்.டி.யுமான முகேஷ் அம்பானி வியாழக்கிழமை உலக பணக்காரர்களின் வரிசையில் 5 வது இடத்தைப் பெற்றார்.

மீண்டும் பள்ளி மணியோசை: கொரோனா காலத்து பள்ளி எப்படி இருக்கும்? இதோ பார்க்கலாம்!!

கொரோனா நாம் வாழும் முறையை பல விதத்தில் மாற்றியமைத்துள்ளது. அதேபோல் பள்ளிகளும் அவற்றின் உள்கட்டமைப்பை மாற்றியுள்ளன.

Sep 12 முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள், இன்று முன்பதிவு துவக்கம்: முழு பட்டியல் இதோ!!

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்தியா போராடிக் கொண்டிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், செப்டம்பர் 12 முதல் மேலும் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

Watch Video: பஞ்சவர்ண கிளி இல்லைங்க.. நதி… பார்த்தா பார்த்துகுட்டே இருப்பீங்க!!

நம்மை அதிசயப்படவைக்கும் எந்த வாய்ப்பையும் இயற்கை விட்டு வைப்பதில்லை. சில நேரங்களில் மழையுடன் வானத்தில் வானவில்லின் ஏழு வண்ணங்கள் நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

மாலத்தீவுகளின் அழிவு நெருங்கி விட்டதா… அதிர்ச்சித் தகவல்..!!!

மாலத்தீவுகள் அழிந்தால், அங்குள்ள மக்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில், City of Hope என்ற நகரம் தயாராகி வருகிறது.