Posted on September 11, 2020 by elaa1979Kalpana Chawla: அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டது..!!! கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்குரியவர்.