e-Gopala App: கால்நடை வளர்ப்பு தொடர்பான அனைத்து தகவலும் ஒரு நிமிடத்தில்!!

கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்காக இ-கோபால் பயன்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்..!