Posted on September 11, 2020 by elaa1979உலக பணக்காரர் வரிசையில் 5-வது இடத்தில் முகேஷ் அம்பானி: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஃபோர்ப்ஸ்-ன் படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் எம்.டி.யுமான முகேஷ் அம்பானி வியாழக்கிழமை உலக பணக்காரர்களின் வரிசையில் 5 வது இடத்தைப் பெற்றார்.