Posted on September 9, 2020 by elaa197914 நாட்கள் நீதிமன்ற காவலில் ரியா, ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு…! நடிகை ரியா சக்ரவர்த்தியை வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது..!