இலங்கையின் MT New Diamond கப்பலில் மீண்டும் தீ… தீயை அணைக்க போராட்டம் தொடர்கிறது..!!

இலங்கை மற்றும் இந்திய கப்பல்கள் மற்றும் விமானங்கள் செவ்வாய்க்கிழமை தீயை அணைக்க போராடுகின்றன.