ரஷ்யாவில் மக்களுக்கு COVID Vaccine தயார்: இந்தியாவிலும் ஒரு நற்செய்தி!!

ரஷ்ய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று COVID-19 தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் -5 (Sputnik-5) இன் முதல் தொகுதி உற்பத்தியை ரஷ்யா பூர்த்தி செய்துள்ளது என்றும் இந்த தடுப்பு மருந்து விரைவில் ரஷ்ய பிராந்தியங்களில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்… தொடர்ந்து அத்து மீறும் சீனா..!!!

லடாக் எல்லையில் ரெஜாங் லா (Rejang La) சிகரத்திற்கு அருகில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது.
இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், எச்சரித்ததாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா கடைசி தொற்றுநோய் அல்ல, அடுத்த சவாலுக்கு தயாராக இருங்கள்: WHO

அடுத்து வரும் வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்க உலகம் தற்போதை விட சிறப்பாக சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என WHO தலைவர் டெட்ரோஸ் எச்சரிக்கை!!

அட சொன்னா நம்புங்க.. உலகின் 12 நாடுகளில் கொரோனா இல்லை, இல்லவேயில்லை..!!!

உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில், 12 நாடுகள் கொரோனா இல்லாத நாடுகள் என கூறப்படுகிறது.

கொரோனாவால் நுரையீரல்-இதயம் பாதிப்பு, நீண்ட காலம் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடம்

கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் அதிர்ச்சிகரமானதாகும். ஒரு அறிக்கையின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான நீண்டகால பிரச்சினைகள் வெளிவருகின்றன.

அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு உடனே பணி நிலைப்பு வழங்க வேண்டும்: PMK

பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும் 12,000 பேருக்கும் பணி நிலைப்பு அளித்து, காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!

தேசிய கண்தானம் தினம்: தன்னுடைய கண்களை தானம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாளை தேசிய கண்தான தினம் என்பதால், தன்னுடைய கண்களை தானம் செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

TN COVID-19 நிலவரம்: இன்று 5,783 பேருக்கு தொற்று; 4 லட்சத்திற்கும் அதிகமானோர் குணம்

தமிழகத்தில் இன்றைய COVID-19 நிலவரம்: இன்று 5,783 பேருக்கு தொற்று; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு. அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை: தமிழக பள்ளி கல்வி ஆணையர்

தற்போதைய ஆன்லைன் கல்வி முறை அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையில், எந்தவொரு பள்ளியும் குழந்தைகளை ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது என்று பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.