Facebook Friendship: கணினியில் துவங்கி கைவிலங்கில் முடிந்த காதல் மோசடி!!

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 20 வயது பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக வெள்ளிக்கிழமை இரண்டு பேரை போலீசார் தாம்பரம் அருகே கைது செய்தனர்.

PMKSY மோசடி: கடலூரில் பல அதிகாரிகளிடம் CB-CID தீவிர விசாரணை!!

PMKSY ஊழலில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் கடலூரிலிருந்து வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை செப்டம்பர் 1 ஆம் தேதி சிபி-சிஐடி (CB-CID) போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு: 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

அடல் பென்ஷன் திட்டத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதன் காரணம் என்ன..!!!

ஓய்வீதிய திட்டம் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். அரசு பணியில் இல்லாதவர்களுக்கு இந்த ஓய்வுவூதிய திட்டம் மிகவும் நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது.

NEP 2020 என்பது தேசத்தின் கல்வி கொள்கை, அரசின் கல்விக் கொள்கை அல்ல: பிரதமர் மோடி

தேசிய கல்வி கொள்கை 2020 தொடர்பான ஆளுநர்களின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினர்.  

கங்கனா ரனாவத்திற்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு..!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் Y+ தரவரிசை பெற்றுள்ளார். ஆதாரங்களின்படி, கங்கனாவுக்கு உள்துறை அமைச்சகம் Y + பாதுகாப்பு வழங்கியுள்ளது!!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 90,802 பேருக்கு கொரோனா!

ICMR படி, மொத்தம் 4,95,51,507 மாதிரிகள் செப்டம்பர் 6 வரை சோதனை செய்யப்பட்டுள்ளன, 7,20,362 மாதிரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்யப்பட்டுள்ளன!!

EPF கணக்கில் இந்த தவறை செய்யாதீர்கள்… மீறினால் ரூ.50,000 வரை இழக்க நேரிடும்!

EDLI திட்டத்தின் கீழ் காப்பீடு, ஓய்வூதியம், வருமான வரி விலக்கு ரூ.6 லட்சம் போன்ற விதிகள் பெரும்பாலான சந்தாதாரர்களுக்கு தெரியாது..!