EPF கணக்கில் இந்த தவறை செய்யாதீர்கள்… மீறினால் ரூ.50,000 வரை இழக்க நேரிடும்!

EDLI திட்டத்தின் கீழ் காப்பீடு, ஓய்வூதியம், வருமான வரி விலக்கு ரூ.6 லட்சம் போன்ற விதிகள் பெரும்பாலான சந்தாதாரர்களுக்கு தெரியாது..!