தபால் அலுவலக சேமிப்பு கணக்கு விதிமுறைகளில் புதிய மாற்றம்… பின்பற்றாவிட்டால் அபராதம்!!

புதிய விதிகளில் இந்த மாற்றம் குறித்த தகவல்களை வைத்திருப்பது அவசியம். இந்த விதிகளை பின்பற்றாவிட்டால் நுகர்வோர் பாதிக்கப்படலாம்..!

செப்டம்பர் 12 முதல் 80 புதிய பயணிகள் ரயில் சேவை.. முன்பதிவு பிற விபரம் உள்ளே..!!!

செப்டம்பர் 12 முதல் 80 புதிய சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்க உள்ளது. இது ஏற்கனவே இயங்கும் 230 ரயில்களை தவிர கூடுதலாக இயக்கப்படும்.

வர்த்தகம் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம், உ.பி இரண்டாம் இடம்…!!!

தற்சார்பு இந்தியா என்னும் இலக்கை நோக்கிய பயணத்தில், ஈஸி ஆஃப் டூயிங் பிஸினஸ், அதாவது வர்த்தம் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. 

Pressure Cooker-ல் தங்கம்: Viral ஆகும் கேரளாவின் தங்கக் கடத்தல் படங்கள்!!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் போராடி வருகிறது. ஆனால் இவை எதைப் பற்றியும் கவலைப்படாத சிலரும் இருக்கிறார்கள்.

கோயம்புத்தூர் மும்பை இடையிலான நேரடி விமான சேவையை அறிவித்துள்ளது ஏர் இந்தியா..!!!

கோயம்புத்தூர்வாசிகளுக்கு ஓர் நற்செய்தியாக, கோயம்புத்தூர் -மும்பை இடையிலான விமான சேவையை ஏர் இந்தியா செப்டெம்பர் 9ம் தேதி முதல் தொடக்க உள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா தொற்று திடீரென சரிந்ததன் ’மர்ம’ பின்னணி என்ன..!!!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த  போராடி வரும் நிலையில், பாகிஸ்தானில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதன் மர்மம் குறித்து அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மெட்ரோ பயணிகளின் கனிவான கவனத்திற்கு: உங்களை வரவேற்க காத்திருக்கிறது Chennai Metro!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் துவங்கவுள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

பிரியாணியுடன் ‘ஆத்ம-நிர்பர்’: கோவை திருநங்கைகளின் பெரு முயற்சி!!

தமிழகத்தின் கோயம்புத்தூரில், ‘ஆத்ம-நிர்பர்’ அதாவது ‘தற்சார்பு நிலைக்கு’ ஒரு வாசம் உண்டு. அது பிரியாணியின் வாசம்!! இதன் பின்னால் ஒரு கதையும் உள்ளது.

TET சான்றிதழ்களின் செல்லுபடியை தமிழக அரசு மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கக்கூடும்!!

கல்வி உரிமை (RTE) சட்டத்தின் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சில் (NCTE) விதிகளின்படி, TET சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.