சோதனை செய்யும் போது புதிதாக அறியப்படாத ஒரு நோய் தாக்கம் இருந்ததால்” தற்காலிகமாக Oxford தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டது. உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸ்களுக்கு எதிராக ஒரு சிறந்த தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு இடையில் இந்த செய்தி வந்துள்ளது.
தொலைபேசி, எலக்ட்ரிக் கார், வாட்ச் அல்லது வேறு எதையுமே வாழ்நாள் முழுவதும் சர்ஜ் செய்ய வேண்டாம். இந்த பேட்டரியை கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘NDB’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தியா தனது அதிரடி நடவடிக்கைகளால், சீனாவின் தந்திர சதி நடவடிக்கைகளை முறியடித்து, எல்லையில் வலுவான நிலையில் உள்ளது. ராணுவ ரீதியிலான முக்கிய மலை பகுதிகளை இந்தியா தொடர்ந்து கட்டுபாட்டில் வைத்துக் கொண்டுள்ளது.
சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது 2100 ஆம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை விநியோகத்தை கோடிட்டுக் காட்டுகிறது.
சீனா இப்போது அருணாச்சல பிரதேச பிராந்தியத்தில் புதிய பிரச்சனையை கிளப்ப தயாராகி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் (Southern Tibet) ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறிவருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு ஒப்பந்தம் அமைய டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, நோபல் பரிசுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் (PMKSNY) முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து அனைத்து துறை செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) ஆலோசனை நடத்தினார்.
மாணவர்கள் மத்தியில் உயர்ந்த தமிழக முதல்வரின் செல்வாக்கு ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது. அமைச்சரின் மெத்தனபோக்கு தான் முதல்வருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது