அரியர்ஸ் தேர்வு: “மனித கடவுளுக்கு வந்த சோதனை” மாணவர்களை ஏமாற்றியதா தமிழக அரசு?

மாணவர்கள் மத்தியில் உயர்ந்த தமிழக முதல்வரின் செல்வாக்கு ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது. அமைச்சரின் மெத்தனபோக்கு தான் முதல்வருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது