ஏன் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டது; இந்தியாவில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

சோதனை செய்யும் போது புதிதாக அறியப்படாத ஒரு நோய் தாக்கம் இருந்ததால்” தற்காலிகமாக Oxford தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டது. உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸ்களுக்கு எதிராக ஒரு சிறந்த தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு இடையில் இந்த செய்தி வந்துள்ளது. 

அட…. இந்த பாட்டரில சார்ஜ் செஞ்சா அடுத்த 28,000 ஆண்டுகளுக்கு சார்ஜே செய்ய வேண்டாமா!!

தொலைபேசி, எலக்ட்ரிக் கார், வாட்ச் அல்லது வேறு எதையுமே வாழ்நாள் முழுவதும் சர்ஜ் செய்ய வேண்டாம். இந்த பேட்டரியை கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘NDB’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பயத்தில் அடக்கி வாசிக்கும் சீனா… !!!

இந்தியா தனது அதிரடி நடவடிக்கைகளால், சீனாவின் தந்திர சதி நடவடிக்கைகளை முறியடித்து, எல்லையில் வலுவான நிலையில் உள்ளது. ராணுவ ரீதியிலான முக்கிய மலை பகுதிகளை இந்தியா தொடர்ந்து கட்டுபாட்டில் வைத்துக் கொண்டுள்ளது. 

2100-ல் உலக மக்கள் தொகையில் டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ!!

சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது 2100 ஆம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை விநியோகத்தை கோடிட்டுக் காட்டுகிறது.

அருணாச்சல பிரதேசத்தில் பிரச்சனையை கிளப்பும் சீனா; பல கிராமங்கள் காலி செய்யப்பட்டன!!

சீனா இப்போது அருணாச்சல பிரதேச பிராந்தியத்தில் புதிய பிரச்சனையை கிளப்ப தயாராகி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் (Southern Tibet) ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறிவருகிறது. 

2021 நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார் அமெரிக்க அதிபர் Donald Trump!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு ஒப்பந்தம் அமைய டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, நோபல் பரிசுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

PM Kisan மோசடி: கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக முதல்வர்!!

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் (PMKSNY) முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காத்திருக்கிறது கொடைக்கானல்: நாளை முதல் பயணிகளின் வருகைக்கு அனுமதி!!

கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பார்க், ரோஸ் பார்க் மற்றும் செட்டியார் பூங்கா ஆகியவை நாளை முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக திறந்திருக்கும்.

கொரோனாவை தடுக்க 2,000 மினி மருத்துவமனைகள் அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து அனைத்து துறை செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) ஆலோசனை நடத்தினார். 

அரியர்ஸ் தேர்வு: “மனித கடவுளுக்கு வந்த சோதனை” மாணவர்களை ஏமாற்றியதா தமிழக அரசு?

மாணவர்கள் மத்தியில் உயர்ந்த தமிழக முதல்வரின் செல்வாக்கு ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது. அமைச்சரின் மெத்தனபோக்கு தான் முதல்வருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது