ரஷ்ய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று COVID-19 தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் -5 (Sputnik-5) இன் முதல் தொகுதி உற்பத்தியை ரஷ்யா பூர்த்தி செய்துள்ளது என்றும் இந்த தடுப்பு மருந்து விரைவில் ரஷ்ய பிராந்தியங்களில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் ரெஜாங் லா (Rejang La) சிகரத்திற்கு அருகில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது.
இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், எச்சரித்ததாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் அதிர்ச்சிகரமானதாகும். ஒரு அறிக்கையின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான நீண்டகால பிரச்சினைகள் வெளிவருகின்றன.
பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும் 12,000 பேருக்கும் பணி நிலைப்பு அளித்து, காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!
தமிழகத்தில் இன்றைய COVID-19 நிலவரம்: இன்று 5,783 பேருக்கு தொற்று; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு. அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய ஆன்லைன் கல்வி முறை அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையில், எந்தவொரு பள்ளியும் குழந்தைகளை ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது என்று பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.