முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான முழு பணத்தைத் திரும்ப வழங்கும் விமான நிறுவனங்கள்

COVID-19 பொது முடக்கத்தின் போது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு உடனடியாக விமான நிறுவனங்கள் முழு பணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும் என்று டிஜிசிஏ பரிந்துரைத்துள்ளது. 

வேலை தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி…. இதன் மூலம் மாதம் 30,000 வரை சம்பாதிக்கலாம்!!

இந்த இலாபகரமான தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம்… ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்..! 

பிரிட்டன்: பர்மிங்காமில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் பலர் காயம்

பிரிட்டனின் உள்ள பர்மிங்காமில், சனிக்கிழமை இரவு நடந்த மிகப்பெரிய கத்தி குத்து சம்பவத்தில், பலர்  காயமடைந்தனர். 

TN COVID-19 நிலவரம்: இன்று இறப்பு குறைவு – 5,870 பேருக்கு புதிதாக தொற்று -முழு பட்டியல்

தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் இன்று 5,859 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 

மொபைல் எண் இல்லாமல் இனி வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்… நீங்கள் செய்ய வேண்டியது இதோ!!

உங்கள் லேண்ட்லைன் எண் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கையும் நிர்வகிக்கலாம். லேண்ட் லைன் மீடியா மூலம் வாட்ஸ்அப் பிசினஸை இயக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..!

வந்தே பாரத் திட்டம் மூலம் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பியுள்ளனர்!!

செப்டம்பர் 5 வரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திய மக்கள் வந்தே பாரத் திட்டம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்!!  

அரசு வேலைக்கான பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் இல்லை: நிதி அமைச்சகம்

மத்திய அரசு வேலைக்கான ஆட்சேர்ப்புக்கு எந்த தடையும் இல்லை என நிதி அமைச்சக சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது..!

மின் கட்டணம் முதல் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது வரை இனி எல்லாம் தபால் நிலையத்தில் செய்யப்படும்!

மின்சார கட்டணத்தை நிரப்புவது முதல் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது வரை உள்ள எல்லா சேவைகளும் தபால் நிலையத்தில் செய்யப்படும்… இந்த திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….