Posted on September 5, 2020 by elaa1979மெட்ரோ பயணிகளின் கனிவான கவனத்திற்கு: உங்களை வரவேற்க காத்திருக்கிறது Chennai Metro!! சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் துவங்கவுள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.