Posted on September 6, 2020 by elaa1979பாகிஸ்தானில் கொரோனா தொற்று திடீரென சரிந்ததன் ’மர்ம’ பின்னணி என்ன..!!! உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில், பாகிஸ்தானில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதன் மர்மம் குறித்து அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.