Posted on September 6, 2020 by elaa1979கோயம்புத்தூர் மும்பை இடையிலான நேரடி விமான சேவையை அறிவித்துள்ளது ஏர் இந்தியா..!!! கோயம்புத்தூர்வாசிகளுக்கு ஓர் நற்செய்தியாக, கோயம்புத்தூர் -மும்பை இடையிலான விமான சேவையை ஏர் இந்தியா செப்டெம்பர் 9ம் தேதி முதல் தொடக்க உள்ளது.