Posted on September 5, 2020 by elaa1979கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்ததால் இதுவரை 9 பேர் இறந்தனர்,. மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி.