Posted on September 5, 2020 by elaa1979அரியர்ஸ் தேர்ச்சி முடிவை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஏற்க மறுப்பு என தகவல் தமிழக அரசு அறிவித்த அரியர்ஸ் தேர்ச்சி முடிவை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் (AICTE) ஏற்க மறுப்பு என தகவல் வெளியாகி உள்ளது.