Posted on September 6, 2020 by elaa1979TN COVID-19 நிலவரம்: இன்று இறப்பு குறைவு – 5,870 பேருக்கு புதிதாக தொற்று -முழு பட்டியல் தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் இன்று 5,859 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.