பிரிட்டன்: பர்மிங்காமில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் பலர் காயம்

பிரிட்டனின் உள்ள பர்மிங்காமில், சனிக்கிழமை இரவு நடந்த மிகப்பெரிய கத்தி குத்து சம்பவத்தில், பலர்  காயமடைந்தனர்.