NEP 2020 என்பது தேசத்தின் கல்வி கொள்கை, அரசின் கல்விக் கொள்கை அல்ல: பிரதமர் மோடி
தேசிய கல்வி கொள்கை 2020 தொடர்பான ஆளுநர்களின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினர்.