அடல் பென்ஷன் திட்டத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதன் காரணம் என்ன..!!!
ஓய்வீதிய திட்டம் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். அரசு பணியில் இல்லாதவர்களுக்கு இந்த ஓய்வுவூதிய திட்டம் மிகவும் நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது.