Posted on September 6, 2020 by elaa1979அரசு வேலைக்கான பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் இல்லை: நிதி அமைச்சகம் மத்திய அரசு வேலைக்கான ஆட்சேர்ப்புக்கு எந்த தடையும் இல்லை என நிதி அமைச்சக சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது..!