சீண்டினால் சிதறிப்போவீர்கள்… ராஜ்நாத் சிங் சீனாவிற்கு எச்சரிக்கை..!!!
நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம் என்று இந்தியா திட்டவட்டமாக சீனாவிடம் தெரிவித்துள்ளது.