Posted on September 7, 2020 by elaa1979சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது: MKS தேசிய குற்ற ஆவண அறிக்கையை சுட்டிக்காட்டி மாநில அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு..!