Posted on September 7, 2020 by elaa1979இன்றைய வானிலை முன்னறிவிப்பு: 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..! தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!